Sri-Balaji-Jothidam-in-Tamil
Sri-Balaji-Jothidam-in-Tamil
Sri-Balaji-Jothidam-in-Tamil
ஸ்ரீ ராமஜெயம்

தேவனாம்ச ரிஷினாம்ச குரும் ஸசந்நிபம்! புத்தி பூதம் த்ரிலோகேஷம் தந் நமாமி ப்ருஹஸ்பதிம்!!

ஓம் ஸ்ரீ காயத்திரி தேவியின் திருவருளாலும், மஹா அவதார் பாபாஜி அவர்களின் அனுக்கிரகத்தாலும் ஆன்மீகம், தியானம், ஜோதிடத்தின் மூலம் எமது 15 ஆண்டு கால அனுபவத்தின் நற்கன்ம வழியில் லோக சேமத்தின் பொருட்டு மனித வாழ்வில் ஏற்படுகின்ற அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டு ஆயுள் ஆரோக்கியத்துடன் ஐஸ்வர்யத்துடன் வாழலாம்.

எமது பயிற்சி முறைகளும் தெய்வீக சாதனங்களும் சித்தர்களின் பஞ்ச பூத தத்துவ அடிப்படையில் ஆனது ஆகும்.

 
ஜோதிடம்

ஜெனன ஜாதகம், பிரசன்னம், பெயரியல், எண்ணியல், எழுத்தியல் மூலம் மிகத்துல்லியமான பலாபலன்களை அறிந்து, ஆராய்ந்து சிறந்த பரிகாரம் செய்து, அதற்குண்டான ஹோமங்கள், ராசிக்கற்கள் மற்றும் யந்திரங்கள் மூலம் மிகச்சிறந்த நற்பலன்களை பெற முடியும்.

எமது 15 ஆண்டுகால ஜோதிட அனுபவத்தில் பல ஆன்மீகவாதிகளும், தொழில் அதிபர்களும், பொதுப்பிரிவினர்களும் எம்முடன் தொடர்பு கொண்டு நற்பலன் அடைந்துள்ளனர்.

வி​ரைவு ​தேடல்
empty row
empty row
Powered by
Copyrights © Sri Balaji Jothidam, Paramakudi 2013-2014. All Rights Reserved.