Sri-Balaji-Jothidam-in-Tamil

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player


ஸ்ரீ பாலாஜி ஜோதிடம் தங்களை இனிதே வரவேற்கிறது...

தற்போதய செய்தி

ஒருவரின் ஜென்ம லக்னம் மற்றும் இராசிகள் கட்டங்கள் நிர்ணயிக்கப்படும் போதே அவரது வாழ்க்கை வரையறுக்கப்பட்டு விடுகிறது.

நான்கு வேதங்களை அடிப்படையாக்கொண்டு, நம் முன்னோர்களாகிய முனிவர்கள் மற்றும் சித்தர்கள் இப்பிரபஞ்சத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் கிரக நிலைகளை நன்கு அறிந்து, ஆராய்ந்து நம் வாழ்க்கை முறையை சிறப்பாக அமைத்துக்கொள்ள நமக்கு அருளியதே ஜோதிடம் என்னும் எண்கணித முறையாகும்.

12 இராசிகள் மற்றும் 27 நட்சந்திரங்கள் அடங்கிய ஜோதிடத்தை அனைவருக்கும் ஏற்றார்போல் அழகிய தமிழில் எளிய முறையில் தங்களது வாழ்க்கையில் ஏற்படும் இலாப நட்டங்களை அறிந்துகொள்ள ஏதுவாக இந்த இணைய தலத்தை அமைத்து உள்ளோம்.

எங்களது தமிழ் ஜோதிட இணைய தலத்தை பயன்படுத்தி அனைவரும் தங்களது வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

Sri-Balaji-Jothidam-in-Tamil
Sri-Balaji-Jothidam-in-Tamil
Sri-Balaji-Jothidam-in-Tamil
ஜோதிடம்
அதிர்ஷ்ட ஜாதிக்கல்
மஹா யாகங்கள்
உரு ஏற்றிய யந்திரங்கள்
Sri-Balji-Jothidam-in-Tamil Sri-Balji-Jothidam-in-Tamil Sri-Balji-Jothidam-in-Tamil
ஜோதிடம் என்பது இராசிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்களுடைய பல்வேறு செயற்பாடுகளுக்கான சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எடுத்துக் கூறவும், ஏற்படப் போகும் துன்பங்களில் இருந்து விடுபடுவதற்கான பரிகாரங்களை கண்டறியவும் உபயோகப்படும் ஒரு கணிப்பு முறையாகும்.
ஒவ்வொருவருக்குமே ஒரு அதிர்ஷ்டக் கல் உண்டு. ஆனால், அது எது என்பதை சரியாகக் கண்டறிந்து பரிந்துரைக்க வேண்டும். நமது நாட்டில் கிடைக்கும் அதிர்ஷ்ட ஜாதிக்கல், ரசமணி மற்றும் ருத்ராட்சம் போன்ற அரிதான பொருள்களுக்கும் மிகப் பெரிய மந்திர சக்திகள் உண்டு. அவை நமக்கு நவக்கிரகத்தையும், அதிர்ஷ்டத்தையும் மற்றும் லாபங்களையும் அள்ளித் தருவது மட்டுமல்ல நாம் சந்தித்து வரும் பிரச்சனைகளை தீர்க்கும் மகா சக்தி கொண்டவை.
உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் கிரகங்களின் அடிப்படையில் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் பல வகையான கஷ்ட நஷ்டங்களிளிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், சிறந்த வாழ்க்கை முறையை அமைதுக்கொளவும், உலக அமைதி மற்றும் உலக நன்மைக்கவும் பல தரப்பட்ட யாகங்கள் சிறப்புடன் நடத்தி வருகிறோம்.
தங்களது வாழ்க்கை முறை சிறந்த முறையில் அமைந்திட, காரியசித்தி யந்திரம், வியாபார யந்திரம், வாஸ்து யந்திரம், வாகன யந்திரம், மஹாலக்ஷ்மி யந்திரம், குபேர யந்திரம், சுதர்ஷன யந்திரம், சகல வசிய யந்திரம் போன்ற அனைத்து உரு ஏற்றிய யந்திரங்களும் யாக பூஜைகள் செய்து சிறந்த முறையில் செய்து தரப்படும்.
Sri-Balaji-Jothidam-in-Tamil
வி​ரைவு ​தேடல்
empty row
empty row
Powered by
Copyrights © Sri Balaji Jothidam, Paramakudi 2013-2014. All Rights Reserved.